
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். தொல்புரம், அராலி, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கனகசபை அவர்கள் 09-04-2025 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கனகசபை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கந்தையா அருணாசலம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவனேஸ்வரி கந்தையா அவர்களின் அன்புக் கணவரும்,
சுதாமதி, மதிதரன், ஜெயமதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சூரியகுமாரன், மைதிலி, ராஜேந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம் இராஜரட்ணம், அன்னம்மா ராமதாஸ், தங்கரத்தினம் திருநாவுக்கரசு மற்றும் சரோஜினிதேவி செல்வராசா(வட்டுக்கோட்டை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கஸ்மிதா, டிலானி, தர்சன், சரா, மயூரி, அம்பிகா, தனுஸ் ஆகியோரின் அன்புப் பேரனும்,
லயா, அதிஸ், அனிகா, அனன்யா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 12 Apr 2025 4:30 PM - 9:00 PM
- Sunday, 13 Apr 2025 7:00 AM - 7:30 AM
- Sunday, 13 Apr 2025 7:30 AM - 9:30 AM
- Sunday, 13 Apr 2025 9:30 AM - 10:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest condolences. Rest in peace.