10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
1
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
கொற்றாவத்தை ஆண்டாவளவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா கனகம்மா அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:23/08/2022.
அன்பின் முகவரியே அம்மா
மனிதருள் மாணிக்கமே
மாசில்லாத் தங்கமே
தியாகத்தின் உருவமே
மகத்தான
தாயே
பொறுமையின் சிகரமாய்
நீ
இருந்தாய் தாயே
கொடைதனிலில்
கோபுரமாய்
நீ நின்றாய் தாயே...!
நீ அணைந்து போனதால்
நம் இல்லம் இருளாகி போனதம்மா
உனை இழந்து நாமெல்லாம்
உருகுந்து போகிறோமே
வலியோடு தவிக்கிறோம்
உன் நினைவோடு எந்நாளும்
எத்தனை பிறப்பிலும் உங்களுக்கு
பிள்ளைகளாய் பிறந்திட
இறைவனை
வேண்டி - உம்
ஆத்மா சாந்தியடைய
வணங்குகிறோம்
நன்றி தாயுனக்கு..
சாந்தி...சாந்தி...சாந்தி...
தகவல்:
குடும்பத்தினர்