Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 08 MAR 1940
இறப்பு 17 MAR 2024
Dr. கந்தையா ஜெயவீரசிங்கம் 1940 - 2024 சிறாம்பியடி, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சிறாம்பியடியைப் பிறப்பிடமாகவும், ஆனைப்பந்தி, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா ஜெயவீரசிங்கம் அவர்கள் 17-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கோவிந்தசாமி நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சாந்தினி அவர்களின் பாசமிகு கணவரும்,

கல்யாணி, சஞ்ஜீவ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஈஸ்வரகுமார் அவர்களின் அன்பு மாமனாரும்,

அஜே, தமிஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், கனகாம்பிகை, பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சபாரட்ணம், திருச்செல்வம், விஸ்வலிங்கம், மற்றும் தக்‌ஷாயினி, சிறிகரன், நந்தீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கல்யாணி - மகள்
சஞ்ஜீவ் - மகன்
ஈஸ்வரக்குமார் - மருமகன்

Photos

Notices