Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 11 APR 1957
இறப்பு 23 AUG 2026
திரு கந்தையா ஜெயராசா (டோமினிக்)
வயது 69
திரு கந்தையா ஜெயராசா 1957 - 2026 சங்கானை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சங்கானை சந்தை வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா ஜெயராசா அவர்கள் 23-08-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், கந்தையா வரோணிக்கம் தம்பதிகளின் அன்பு மகனும், அன்ரனி ஜோஜ் பிலேமியா றோயல் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜொவிற்றா அவர்களின் அன்புக் கணவரும்,

டொறிங்ஸ்ரன்(பிரான்ஸ்), மைக்கல் கறின்ஸ்ரன், மைக்கல் கொலிங்ஸ்ரன், மறின்ஸ்ரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

றேனுயா, அனுசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

எனலியா, லெசோன், திஷாரத், சதார்த் ஆகியோரின் அன்புப் பேரனும்,

மேரி சுசிலா, சுந்தரலிங்கம்(சார்ல்ஸ்), றெஜினா, செல்வதீஸ், வனிதா, டொனால்ட்(அப்பன்), லிவ்ரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஸ்ரனிஸ்லாஸ், ரத்தினராசா, அலெக்ஸ்சாண்டார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 25-08-2026 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு புனித சலோசியர் தேவாலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் மு.ப 11:30 மணி முதல் ந.ப 12:00 மணியளவில் கரச்சி மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். 

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜொவிற்றா - மனைவி
டொறிங்ஸ்ரன் - மகன்
மைக்கல் கறின்ஸ்ரன் - மகன்
மைக்கல் கொலிங்ஸ்ரன் - மகன்
மறின்ஸ்ரன் - மகன்