Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 MAR 1936
இறப்பு 08 NOV 2024
திரு கந்தையா ஜெகதீசன்
வயது 88
திரு கந்தையா ஜெகதீசன் 1936 - 2024 காரைநகர், Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். காரைநகர் பலுகாட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா ஜெகதீசன் அவர்கள் 09-11-2024 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, தங்கம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற சிற்றம்பலம், செல்லம்மா தம்பதிகளின் ஆசை மருமகனும்,

புனிதவதி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஜெகதாம்பிகை அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான அம்பிகை, வரதராசா, சிவமணி, பத்மாவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மதுரன், சஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான தம்பிராசா, நல்லம்மா, கந்தையா, கதிரவேலு மற்றும் ஞானாம்பிகை, மங்கையர்க்கரசி, திருஞானசம்பந்தன், காலஞ்சென்றவர்களான சோமாஸ்கந்தன், பிரமராம்பாள் மற்றும் சச்சிதானந்தன், திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-11-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சச்சிதானந்தன் - மைத்துனர்
புனிதவதி - மனைவி
ஜெகதாம்பிகை - மகள்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

Gobu Family- Varatharajah Pathmanathan From Canada

RIPBOOK Florist
Canada 1 month ago

கண்ணீர் அஞ்சலிகள்