Clicky

நினைவஞ்சலி
தோற்றம் 04 JUN 1955
மறைவு 08 DEC 2019
அமரர் கந்தையா ஜெயபாலசிங்கம் (ரக்ரர் ஜெயம்)
வயது 64
அமரர் கந்தையா ஜெயபாலசிங்கம் 1955 - 2019 கரவெட்டி கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 13 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா ஜெயபாலசிங்கம்  அவர்கள் 08-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், கந்தையா பத்தினி (செல்லாச்சி) தம்பதிகளின் அன்பு மகனும், கணேசபூபன்(கணேஸ் வாத்தியார்) மேரிகிரேஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சியாமளா(அருந்தா) அவர்களின் அன்புக் கணவரும்,

கௌதமன், கௌசிகன், கௌமிகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தங்கராசா பூபதி, காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் பாக்கியம்(ராசம்), பாலகிருஸ்ணன்(பாலு) மற்றும் பாலசுப்பிரமணியம்(சந்திரன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற மஞ்சுளா, ஜெய்பிரகாஷ்(றஞ்சன்), ஜெய்சங்கர்(ஜெயம்), கோமளா(ரெனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிராங்கனி கௌசிகன் அவர்களின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices