Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 09 JUL 1934
உதிர்வு 12 JAN 2024
அமரர் கந்தையா குணரட்ணம் 1934 - 2024 புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மன்னார் திருக்கேதீஸ்வரத்தை வதிவிடமாகவும், தற்போது கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா குணரட்ணம் அவர்கள் 12-01-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பொன்னாச்சி தம்பதிகளின் பாசமிகு மகனும்,

குணரட்ணம் அன்னலட்சுமி அவர்களின் அன்புமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான சண்முகநாதன், கணேசு, தர்மலிங்கம் மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிவகொழுந்து, தங்கமுத்து, காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, தம்பிராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெயலட்சுமி, காலஞ்சென்ற குணரஞ்சிதம், சிவா, கலைச்செல்வி, விக்னேஸ்வரன், சண்முகலிங்கம் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற கெந்தீஸ்வரன், சந்திரிக்கா, மகேஸ்வரன், சுஜாத்தா, விஜிதா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற விஸ்வலிங்கம் நடராஜா அவர்களின் அன்பு மச்சானும்,

காலஞ்சென்ற புவனேஸ்வரி அவர்களின் உடன்பிறவா சகோதரரும்,

இராசலோகன், பிருந்தா, இந்து பிரியதர்சினி, நிசாந்தன், வினோதன், சுஜீவன், பிரதாபன், சயந், சஜீவன், ஐங்கரன், கார்த்திகேயன், சருன், கவின், சஞ்ஜீத், சானுகா, சான்விகா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

பிரஷ்ரிகா, பிரணவ், பிறதீஸ், விகாஷ், கண்சிகா, மித்சயன், பிருத்வின், அர்சன், அணத்தீஸ், டியாறா, ஹர்னீஷ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவா - மகன்
ராசன் - மகன்
ஈசன் - மகன்
தேவி - மகள்
செல்வி - மகள்

Photos