யாழ். புளியங்கூடல் தெற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தையா குணலெட்சுமி அவர்கள் 02-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் சின்னம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
சுசிலாதேவி, கமலினி, சரஸ்வதி, காலஞ்சென்ற தியாகராசா மற்றும் பத்மினி, கிருபாகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற குணபூசணி மற்றும் விநாயகமூர்த்தி(பண்டிதர்), செல்வநாயகி, காலஞ்சென்றவர்களான உலகநாதன், சதயலெட்சுமி மற்றும் விசாகலெட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாலசிங்கம், காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரன், ஜெகதீஸ்வரன் மற்றும் ஜெகதீஸ்வரன், மலர்விழி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற முருகேசு, செல்லப்பா, மனோன்மணி, சரவணமுத்து, சோமசுந்தரம், சுப்ரமணியம் மற்றும் செளந்தரம், சின்னராசா, சரோஜினி, மனோகரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற ராசம்மா மற்றும் விசாலாட்சி, காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், புனிதம் ஆகியோரின் அன்புச் சகலியும்,
பிரதாபன் சுகந்தி, நிரஞ்சன் அனிதா, குலதீபன் சுபாமதி, கிருஸ்ணா சுபாநிதி, நிராகவன் உதயரேகா, கஜேந்திரன் அனுசியா, ஹஜீபன் கெளசியா, கபிலன் சகிதா, காலஞ்சென்ற ஜெயகரன் மற்றும் மயூரன் ரேணுகா, விக்கினேஸ்வரன் தர்சினி, யகீர்த்தன் பிரியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அபிராம், ஹரிணி, சொபியா, சொபினா, கோபீசன், தேனுஜன், தஸ்வின், இலக்கியா, துர்த்திகா, ஆருத், ஹணியா, ராகவி, நிவேதியன், லிஷான், மீரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-08-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் சுருவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.