யாழ். புங்குடுதீவு இறுப்பிட்டி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 188/3ம் பகுதி அம்பாள் நகர், திருவையாறை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா கோபாலப்பிள்ளை அவர்கள் 17-11-2025 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சிதம்பரத்தி தம்பதிகளின் அன்பு புதல்வனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சந்திரவதி, கண்ணகி, கோணேஸ்வரன், பரமேஸ்வரன், ஜெகதீஸ்வரன், ஜெகதீஸ்வரி, கேதீஸ்வரன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-11-2025 புதன்கிழமை அன்று பி. ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இரணைமடு மொட்டப்பாலம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் +94742828949