 
                    கண்ணீர் அஞ்சலி
    
Rest in Peace
        
                Late Kandiah Gnanammah
            
            
                                    1928 -
                                2020
            
         
                            தங்களுடைய தாயாரின் மறைவுச்செய்தி அறிந்து மிகவும் கவலை கொள்கிறேன்,தங்களுடைய துயரத்திலும் பங்கு கொள்கிறேன் ,அம்மாவின் ஆத்மா இறையடி சேர எல்லாம் வல்ல நொச்சியம்பதியானையும்,உலோலசிட்டியம்பதியானையும் இறைஞ்சுகிறேன் -(கொட்டைக்காடு வாசிகசாலையடி,பெருமாள் மகன் தவம் -பிரான்ஸ்)
Write Tribute
     
                     
        