1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கந்தையா குமாரசுவாமி
பிரதம இலிகிதர், உள்ளூராட்சித் திணைக்களம்(1950 - 1987), யாழ் மாநகரசபை, சுகாதாரப் பிரிவு சமாதான நீதவான்
வயது 95
Tribute
24
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி மற்றும் நல்லூர் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா குமாரசுவாமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 04-07-2025
பண்பின் சிகரமாய்
பாசத்தின் இருப்பிடமாய்
அன்பின் திருவுயிராய்
உதிரத்தை உரமாக்கி
மெழுகாக உந்தனை வருத்தி
எம் வாழ்வில் விளக்கேற்றி
நானிலத்தில் உயர்வுடன் நாம் வாழ
வழிதந்த எம் தெய்வமே
கலைந்த ஆண்டுகளால் கலையாத
அழியாத பசுமையான உம்
நினைவுகளை நீர் எம்முடன்
வாழ்ந்து எம்மை வருடி அணைத்து
வாழ்ந்த காலங்களை மீண்டும்
பெற்றிட அங்கலாய்த்து நிற்கின்றோம்
உங்கள் ஆத்ம சாந்திக்காக
இறைவனை வேண்டி நிற்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
ஐயாவின் ஆத்மா இறைவன் பாதக் கமலங்களில் சாந்தியடையவும், அவரின் ஆசிகள் அவர்குடும்பத்தோருக்கு கிடைக்கவும் இறையருள் துனண வேண்டிப் பிரார்த்திக்கின்றோம். ஓம் சாந்தி, ஓம் சாந்தி, ஓம் சாந்தி??