Clicky

மரண அறிவித்தல்
பூவுலகில் 09 APR 1922
விண்ணுலகில் 02 MAY 2025
திருமதி கந்தையா சின்னத்தங்கம் 1922 - 2025 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சின்னத்தங்கம் அவர்கள் 02-05-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா சீதேவிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சின்னையா கந்தையா(சி.க) அவர்களின் அன்பு மனைவியும்,

கிருஸ்ணபிள்ளை, காலஞ்சென்ற தனலட்சுமி மற்றும் மங்கையற்கரசி, காலஞ்சென்ற சற்குணநாதன் மற்றும் ஜெயலட்சுமி, சிறிகாந்தன், வரதலட்சுமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, சிவக்கொழுந்து ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மாணிக்கம், வினாசித்தம்பி, கணபதிப்பிள்ளை, முத்துப்பிள்ளை ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, சின்னையா, தங்கராஜா மற்றும் புஸ்பமலர், காலஞ்சென்ற பசுபதிப்பிள்ளை மற்றும் விஜயராணி, கனகலிங்கம் ஆகியோரின் மாமியாரும்,

கிருஷாந்தி - ஞானராசா, கிருபாகரன் - கீதாஞ்சலி, சிவானந்தன் - சித்திரா, ஜெயாநந்தன் - ஐரிஸ், ஞானசேகரன் - சுஜாதா, திலகமலர் - அன்னலிங்கம், ரஞ்சிதமலர் - ஏகாம்பரநாதன், சந்திரசேகரன் - சுகந்தினி, கணேஸ்வரன் - சிவகௌரி, பரமேஸ்வரன் - பிரதீபா, சசிகரன் - பாரதி, வினோஜா - சற்குணநாதன், மோகனப்பிரியா - யோகேஸ்வரன், யசோதரன் - கௌசிகா, கயூதரன் - பைரவி, ரஜனி - சண்முகராஜா, சுதர்சினி - மெய்ஞானசீலன், சுதர்சன் - ராஜீவி, சுவேந்தினி - நந்தகுமார், வர்சினி - கஜாந்தன், ஆரோக்கியமாதா, நிலானி - கோகிலன், சபேசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

யனுசன், சோபியா, ஒலிவியா, யுத்கினி, சயநாத், சிவானி, ஜெனிமியா, அப்சரா, நாராயணன், அபிராம், நிதர்சனா, சிறிராம், விதுசா, ஆர்த்தி, துக்‌ஷா - நிலூப், தர்சிஸ், துளசிகன், சரண்யா, சாரங்கன், ஆரபி - ராஜா, அரவிந், அர்ஜுன், பிரணவன், விஸ்ணு, கஸ்தூரி, ஹரிராம், சாயிராம், அக்‌ஷசயா, பிரகதீஸ், யஸ்வின், பவன்யா, ஜெனுக்கா, அபிலேஸ் - மதுஷா, அஜிலேஸ், றொசானா, றொசானி, கிஷோர், வாசுகன், அகிலன், சபரீஷ், அகரீஷ், கிர்த்தீஸ், லோகன், நிலவன், வைஷாலி, விகான் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

றேனா, ஆரவ், ஏடன் ஆகியோரின் பாசமிகு கொப்பாட்டியும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கிருஸ்ணபிள்ளை - மகன்
ஞானசேகரன் - பேரன்
மங்கை - மகள்
புஸ்பமலர் - மருமகள்
தேவி - மகள்
காந்தன் - மகன்
வசந்தா - மகள்

Photos

Notices