Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 AUG 1973
இறப்பு 30 OCT 2026
திரு கந்தையா சந்திரகுமார்
வயது 53
திரு கந்தையா சந்திரகுமார் 1973 - 2026 கைதடி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கைதடிச் சந்தியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Isle of Wight ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா சந்திரகுமார் அவர்கள் 30-10-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, யோகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்ற கனகன், இலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

லலிதா அவர்களின் அன்புக் கணவரும்,

சகானா, ருட்சகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கஜேந்திரகுமார் அவர்களின் பாசமிகு சகோதரரும்,

பாலசுப்பிரமணியம், சிங்கராசா, சறோஜா, மல்லிகா, கோபிகா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், டவுலேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

இராஜேஸ்வரி, ரோகினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

நளினி, பிரதீபா, சர்மளா, தாட்ஷாயினி, மோசிகா, தபோதினி, உஷாமினி, ஆருத்திரா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும், பெரியப்பாவும்,

துஷ்யந்தினி, விசியந்தினி, திர்ஷிகா, அஸ்விக் ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

லலிதா - மனைவி
கஜேந்திரகுமார் - சகோதரன்
சிங்கராசா - மைத்துனர்
பகி - பெறாமகன்
சிறி - நண்பர்
சறோஜா - மைத்துனி
பகி - நண்பர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

Notices