Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 31 JAN 1948
இறப்பு 13 JAN 2024
அமரர் கந்தையா பாலசிங்கம்
வயது 75
அமரர் கந்தையா பாலசிங்கம் 1948 - 2024 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Baden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பாலசிங்கம் அவர்கள் 13-01-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாலசிங்கம் சாந்தகுமாரி அவர்களின் பாசமிகு கணவரும்,

திவியமலர்(கனடா), திவியகுமார்(கனடா), திவியறாகினி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இரத்தினசிங்கம்(சுவிஸ்), இலங்கநாதன்(கனடா), பற்குணராஜா, கமலாதேவி, காலஞ்சென்ற விமலாதேவி, புஸ்பதேவி, கெங்காதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற திரவியம், ஆனந்தன் மற்றும் வசந்தகுமாரி(கனடா), காலஞ்சென்ற நவசீலன், திருச்செல்வம்(ஜேர்மனி), கர்ணாநிதி(ஜேர்மனி), லலிதகுமாரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

நந்தகுமார்(கனடா), ஜீவதனுஷா(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிதுன், கம்ஷவி, கஜிலாஸ், யதுர்சிகன் ஆகியோரின் அன்பு அம்மப்பாவும்,

துயிந்தன், துஷானியா, ரிஷானா ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

குமார் - மகன்
சுரேஸ்குமார் - பெறாமகன்
கஜிலாஸ் - பேரன்
திவிராஜ் - மருமகன்
நந்தகுமார் - மருமகன்