

யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பாலசிங்கம் அவர்கள் 31-03-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மூத்த மகனும், காலஞ்சென்ற மயில்வாகனம், திரவியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற இராஜதுரை மலர்சோதீ, ஜெகசோதீ தங்கராஜா, பவளம் ரவீந்திரராஜா ஆகியோரின் பாசமிகு அண்ணாவும்,
காலஞ்சென்ற குமாரலிங்கம், மகாலிங்கம், கனகலிங்கம், புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திருவருட்செல்வி, ஜெயராஜசிங்கம், ஜெயபாலன், ஜெயரூபன் ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,
தயாபரன், சுறேஜினி, நளாயினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தீபிகா, நிருசன், அபிராமி, கஸ்தூரி, நிருபன், வைஸ்ணவி ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details