Clicky

நன்றி நவிலல்
அன்னை மடியில் 20 SEP 1927
இறைவன் அடியில் 31 JUL 2021
அமரர் கந்தையா ஆறுமுகம்
முன்னாள் இலங்கை வங்கி ஊழியர் - தலைமன்னார், உரிமையாளர் சரஸ்வதி ஸ்ரோர்ஸ்- கொழும்பு
வயது 93
அமரர் கந்தையா ஆறுமுகம் 1927 - 2021 இணுவில், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில், கொழும்பு கொட்டாஞ்சேனை, கனடா Montreal ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா ஆறுமுகம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 27 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.