
-
05 FEB 1951 - 24 SEP 2024 (73 வயது)
-
பிறந்த இடம் : உயரப்புலம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : London, United Kingdom
யாழ். ஆனைக்கோட்டை உயரப்புலத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அருமைராஜா கந்தையா அவர்கள் 24-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற காராளசிங்கம், அழகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவாஜினி(சுமதி) அவர்களின் அன்புக் கணவரும்,
வாகீசன், பாதுரி, தட்ஷாயினி(தக்ஷி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தர்மராஜா, காலஞ்சென்ற புஸ்பவதி மற்றும் லீலாவதி, சண்முகதாஸ், கமலாவதி, சிவதாஸ், விஜயராஜா, யோகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருபாகரன், ராஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அதிரா, தியா, ஜெய்வின், லாரா ஆகியோரின் அன்புப் பாட்டனும்,
சிவகுமார்- நந்தினி, உதயகுமார்- ரஜினா, ராஜ்குமார் - சாந்தி, வதனி- சிறிதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான மல்லிகாதேவி, குஞ்சிதபாதம், இராமச்சந்திரன் மற்றும் ரஜனி, இந்திரலிங்கம், லீலாமணி, பாக்கியலட்சுமி, சறோ ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Wednesday, 09 Oct 2024 10:00 AM - 12:30 PM
- Wednesday, 09 Oct 2024 1:15 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Summary
-
உயரப்புலம், Sri Lanka பிறந்த இடம்
-
London, United Kingdom வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

ELLAP PIRAPPUM PIRANTHU ILAITHEN EM PERUMAN;MEIYE UN PON ADIKAL KANDU INDRU VEEDU UTREN. (SIVAPURANAM) ASOKAN PITHAMAGAN. ( THIRUVASAGASEVAI )