Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 21 JUL 1924
இறப்பு 12 MAY 2014
அமரர் கந்தையா அன்னலிங்கம்
வயது 89
அமரர் கந்தையா அன்னலிங்கம் 1924 - 2014 கல்வியங்காடு, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா அன்னலிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

பாசமிகு தந்தையே
பார் புகழ் போற்ற பக்குவமாய்
எமை வளர்த்த பண்பாளனே
நேசத்தின் இருப்பிடமே
எங்கள் நெஞ்சமெல்லாம் நிறைந்திருப்பவரே

எங்கள் உயிர் மூச்சாய்
எம்மோடு வாழ்ந்திருந்த அப்பாவே!
எமையெல்லாம் விட்டு
இறைவன் அருகில் சென்றீரோ!

வரமாக எமக்கு கிடைத்த அப்பாவே
வளமாக எமைக் காத்த அப்பாவே!
உமை வருத்தி எமைச் சுமந்தீர்
உண்மை அன்பை எமக்களித்தீர்
உங்கள் நினைவுகள் எப்போதும்

அன்பால் என்றும் எத்தனை ஆண்டுகள்
ஆனாலும் நீங்காது உங்கள் நினைவு
எங்கள் நெஞ்சைவிட்டு...

எங்கள் உள்ளங்களில் அணையா நெருப்பாய்
உங்கள் புன்னகை துளிர்விட்டுத் தளிர்களாய்
எங்கள் இதயங்களில்
நனைத்துக்கொண்டே இருக்கும்

ஆண்டுகள் பத்து ஓடி மறைந்தாலும்
என்றும் உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்

உங்கள் நினைவில் இன்றுவரை வாடுகின்றோம்...
பிள்ளைகளும், மருமக்களும்,
பேரப்பிள்ளைகளும்,
உங்கள் ஆத்மாவின் சாந்தி வேண்டி
 இறைவனை எப்பொதும் பிராத்திப்போம்!!!

தகவல்: Muraleetharan(Son), Thulasi(Daughter), Muhunthan(Son)

தொடர்புகளுக்கு

முரளி - மகன்
துளசி - மகள்
முகுந்தன் - மகன்

Summary

Photos

No Photos

Notices