கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Kandiah Annalingam
1961 -
2021
திருவாளர் கந்தையா அன்னலிங்கம் அவர்களினது மரணச் செய்தி தாங்கொணாத கவலையை ஏற்படுத்தியிருக்கிறது அன்னாரது இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்ப உறவுகளினது துயரத்தில் பங்கு கொள்வதோடு அன்னாரது ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல பாலாவோடை குறிஞ்சாக்குளி முத்துமாரி அம்பாளை பிரார்த்திக்கின்றோம்! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Write Tribute
My deepest condolences. Your loss will be greatly felt by your family and friends. May your soul rest in peace.