
யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா அமிர்தலிங்கம் அவர்கள் 01-03-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னமயில் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குணராஜா அன்னம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
அமிர்தினி, பிரசாந்த், அமிர்ஷாந், தாரணி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அருந்தவமலர், செல்வமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மருமக்களின் அன்பு மாமனாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும்,
மைத்துனர் மைத்துனிகளின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 04-03-2025 செவ்வாய்க்கிழமை அன்று பார்வைக்காக வைக்கப்பட்டு, 05-03-2025 புதன்கிழமை அன்று மு.ப 08.00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை அவரது இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் அச்சுவேலி வல்லை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீடு முகவரி:-
அச்சுவேலி வடக்கு,
அச்சுவேலி.
தொடர்புகளுக்கு
- Mobile : +14168856545
- Mobile : +4917645232932
- Mobile : +33767672537
- Mobile : +94777110952
- Mobile : +94776736933
- Mobile : +94773347112