Clicky

பிறப்பு 30 OCT 1932
இறப்பு 25 MAR 2020
அமரர் கந்தையா அமிர்தலிங்கம் 1932 - 2020 மலேசியா, Malaysia Malaysia
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandiah Amirthalingam
1932 - 2020

மெல்பேன் சுழிபுரம் விக்டோரியா கல்லுரி பழைய மாணவர் சங்கம் சார்பாக எமது ஆழந்த அனுதாபங்கள் அன்னார் எமது கல்லுரி பழைய மாணவர் 2014ம் ஆண்டு எமது சங்க கலை நிகழ்வை மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்த அமிர்தலிங்கம் ஐயாவின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்

Write Tribute