யாழ். காரைநகர் இடைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா அம்பலவாணர் அவர்கள் 01-03-2021 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விமலாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,
மனோகரதாஸ்(கனடா), மனோரதி(கனடா), மனோகௌரி(நியூசிலாந்து), மனோதர்ஷினி(கனடா), மனோபாலன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், வேலுப்பிள்ளை, வள்ளியம்மை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கந்தசாமி, சுப்பிரமணியம், அம்பலவாணர், தியாகராஜா, நடராசா, தங்கமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
புஸ்பவதி, பார்த்திபன், ஜெகன், கிரிஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நிரோஜன், தேவசேனா, கஜந்தன், ஜயனி, சாருகன், சந்தோஷ், அஜீஷ், வெண்பா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.