Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 20 AUG 1946
இறப்பு 28 DEC 2023
அமரர் கந்தையா ஆலாலசுந்தரம் (ஆலால்)
Junior Technical Officer (JTO), University of Moratuwa, Katubedda, 1966 Irrigation Training Institute at Galgamuwa, 1967/1968 Batch Technical Assistant - Irrigation Department of Sri Lanka
வயது 77
அமரர் கந்தையா ஆலாலசுந்தரம் 1946 - 2023 அரியாலை, Sri Lanka Sri Lanka
Tribute 21 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவம் கொண்ட கந்தையா ஆலாலசுந்தரம் அவர்கள் 28-12-2023 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, இராசம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சதாசிவம், நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பவானி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்றவர்களான பேரம்பலம், சண்முகநாதன், தங்கரத்தினம், வசந்தகுமாரி மற்றும் இரத்தினசிங்கம், பத்மநாதன், யோகராணி, வசந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அகிலா, கதிர்கரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிரிகரன், அம்பிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அவனீஸ், விக்னேஷ், நித்தீஸ், வேதா, அஜெய், மைரா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான தங்கலக்ஷ்மி, ரங்கநாதன், சற்குணராஜா மற்றும் சிவபாக்கியவதி, சிவசோதி, நளாயினி, சண்முகநாதன், கலாவதி, குகவரதராஜா, இந்திராணி, ஜெயந்தி, நந்தகுமார், காலஞ்சென்ற ரதிதேவி, சிவகுமார் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

Live Streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Mr. Kandiah Alalasundaram was born in Ariyalai, Jaffna, Sri Lanka. He resided in Mississauga, Canada and peacefully passed away on the 28th of December, 2023 with loved ones by his side.

He was the beloved son of Late Kandiah and Raasamma, loving son in law of Late Sathasivam and Nagammah.

He was the devoted husband of Bavany.

Dearest brother of late Perambalam, Late Shanmuganathan, Late Thangaratnam, Late Vasanthakumari, Ratnasingham, Padmanathan, Yogarani, Vasanthakumar.

Cherished father of Agila and Kathirharan.

Adored father in law of Kiriharan and Ambika.

Darling grandfather of Avaneesh, Vignesh, Nideesh, Veda, Ajay, Myra.

Respected brother in law of Kugavaratharajah, Indirani, Late Rathidevi, Jayanthy, Nanthakumar, Late Sivakumar.

Live Streaming link: Click here

We kindly request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

கரன் ஆலாலசுந்தரம் - மகன்
அகிலா கிரிகரன் - மகள்
கிரிஷ் கிரிகரன் - மருமகன்

Summary

Photos

Notices