
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி மேற்கை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா ஐயாத்துரை அவர்கள் 18-02-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமு தங்கம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
அப்பையன்(நெதர்லாந்து), ஜீவா(நோர்வே), வாகீசன்(சுவிஸ்), ஜெயராணி(நோர்வே), மாதவன்(நோர்வே), தீபகாந்(நோர்வே), அதீபன்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அன்ரியா(நெதர்லாந்து), சந்திரசேகரம்(நோர்வே), யசோ(சுவிஸ்), சிவரூபன்(நோர்வே), சுவப்பனா(நோர்வே), தமிழினி(நோர்வே), நிரூபா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தவயோகராசா(இலங்கை), சந்திரா(இலங்கை), கன்னுத்துரை(பிரான்ஸ்), சிறீஸ்கந்தராசா(இலங்கை), சிவலிங்கராசா(பிரித்தானியா), இந்திரா(இலங்கை), ஆனந்தராசா(இலங்கை), வசந்தா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நாகராசா, தவமணி(இலங்கை), காலஞ்சென்ற கந்தசாமி, ரஞ்சன்(ஜேர்மனி), காந்தி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிந்துஜா, வேணியா(நெதர்லாந்து), யதுர்சன், அபிசயனி, சாம்பகி(நோர்வே), யஸ்வினி, யரோன்(சுவிஸ்), டினுசன், சாதுரியன், சஜிவ், சஞ்சித், பூரணி, வருணன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.