8ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கந்தையா விஜயரட்ணம்
பிரபல வர்த்தகர்- சத்யா ஸ்டோர்ஸ் கொழும்பு, சத்யா பேக்கறி யாழ்ப்பாணம்
வயது 74
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தையா விஜயரட்ணம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
எட்டு ஆண்டுகள் ஓடி மறைந்தன
மூழ்குமா உந்தன் நினைவுகள்
நிழல் தந்து எமை வளர்த்து
நிலைத்து மண்ணில் வாழ வைத்து
உறுதியுடன் எம்மைக் காத்த
எங்கள் அன்புத் தெய்வமே!
எம் குலவிளக்கு
ஒளி விட்டுப்
பிரகாசிக்கும்
என நாமிருக்க
ஒளி இழந்து போனதேனோ...?
எங்கள் கனவுகளிலாவது
ஒரு தரம்
வந்துவிட்டு
சென்று விடுங்கள்
அப்பாவே...!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல
இறைவனை
வேண்டி நிற்கின்றோம்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute