மரண அறிவித்தல்
பிறப்பு 10 DEC 1937
இறப்பு 03 AUG 2021
திரு கந்தையா மதுரநாயகம்
ஓய்வுபெற்ற கிளாக் நில அளவை திணைக்களம் - கச்சேரி யாழ்ப்பாணம்
வயது 83
திரு கந்தையா மதுரநாயகம் 1937 - 2021 அளவெட்டி, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கந்தரோடையை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா மதுரநாயகம் அவர்கள் 03-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ஐயாள் கந்தையா தம்பதிகளின் அன்பு மகனும், அப்புத்துரை தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

அன்னலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான பசுபதி, கனகம்மா, சொர்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சந்திரகலா(லண்டன்), சசிகலா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

திலோதீசன்(லண்டன்), கணேசலிங்கம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கந்தையா, நாகராசா, இரத்தினம், செல்வநாதன், நவறட்ணம், இராஜதுரை, புவனராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டினாத்(லண்டன்), ரகினாஷ்(சுவிஸ்), இஷானிகா(சுவிஸ்), துசாரா(லண்டன்) அன்புப் பேரனும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கணேசலிங்கம் - மருமகன்
திலோதீசன் - மருமகன்
ரகினாஷ் - பேரன்
டினாத் - பேரன்
ரவீண்டரன் - மருமகன்
சாருயன் - உறவினர்

Photos

Notices