
யாழ். பளை புலோப்பளையைப் பிறப்பிடமாகவும், மீசாலை மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி விமலரூபன் அவர்கள் 03-01-2019 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், மகாலிங்கம் வசந்தாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பர்சனா அவர்களின் பாசமிகு கணவரும்,
அபினாஷ், அக்ஷயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விமலறஞ்சன், விமலறஞ்சினி, விமலதர்சினி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தயாநிதி, சிறீஸ்காந்தராசா, சதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற நாகலிங்கம்- அரியமலர், யோகமலர், சுப்பிரமணியம், சின்னத்துரை இராமலிங்கம்(நல்லூர்), சின்னத்துரை, பாலசுந்தரம்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மருமகனும்,
அழகரட்ணம்- பத்மாவதி(கனடா), பரமசாமி- அரியதேவி(கனடா), பத்மநாதன் விமலாதேவி(திருவையாறு), தர்மலிங்கம்- அன்னலக்ஸ்மி(இரத்தினபுரம்) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்ற சுதர்சன், சுதாஜினி, பிரபாகி(லண்டன்), நளாயினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பரணீதரன், பிரபாகரன், முருகநாதன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
உஷாந்தினி- தனோஜன்(கனடா), தனுஷா- சுதர்சன், ஜேந்தினி, வர்மியா, அக்சயா ஆகியோரின் அன்பு மாமனும்,
தனுசன், லதுசன், கனுஷன், கஸ்மிகா, அருணன், ஹரிஸ், சந்தோஷ், சோபியா, லஸ்வின், லக்ஷன், லக்ஸ்மி ஆகியோரின் சிறிய தந்தையும்,
துஸ்யந்தினி, இளங்கோ, ஜெயந்தினி, நந்தகுமார், மயூரன், துளசி, ஜனார்த்தன், ஜீவிதா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
பொன்னுத்துரை- சரஸ்வதி அவர்களின் அன்புப் பேரனும்,
நித்தியஸ்ரீ- நவரட்ணம், வித்தியஸ்ரீ- கேதீஸ்வரன், ஜெயசங்கரி- விக்கினேஸ்வரன், அருட்சந்திரன்- பிரஷா, தவயோகராஜா- சறோஜாதேவி, உதயச்சந்திரன்- சுமங்கலி ஆகியோரின் அன்பு மருமகனும்,
யோகேஸ்வரன்- அமிர்தபாசினி ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
நிதர்சன்(அவுஸ்திரேலியா), நிசாயா(அவுஸ்திரேலியா), யோனிதா(அவுஸ்திரேலியா), ஜனக்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கேதா, கவிதா(சுவிஸ்), கேமா, கேசவன்(சுவிஸ்), கேதீபன்(பிரான்ஸ்), கெளரி, அகிலன், ரவி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
அபினேஷ், தனேஸ், ஆரங்கன், ஆரூரன், லோனிகா, லோனிஷா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
பிரதீபா, கெஜகதீபா, குகதீபன், குகதர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெயக்குமார், உதயகுமார், ஜெயறஞ்சினி, சசிகரன், சசிதரன், பாஸ்கரன், சசிகலா, சர்மிலா, வினுதா, பாமிலா, துஷ்யந்தன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
றஜேன், Dr. நிஷான், கோகிலநாத், மேகலநாத், துஷா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்..