8ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். உடுவில் சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், இருபாலை விதானையார் ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி வாலாம்பிகை அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆறாத்துயரில் ஆழ்த்தி - நீங்கள்
மீளாத்துயில் கொண்டு இன்று
ஆண்டுகள் எட்டு ஆனதம்மா.
தேடிக்கிடைக்காத தென்றல்
உங்களைத்
தொலைத்து விட்டுத் தவிக்கின்றோம்
தேவதையாய் எங்களைத் தேடிவரும் காலம் எப்போ?
நீங்கள் இல்லாத நிமிடங்கள் - இன்று
நாட்களாய் நீண்டதம்மா.....
எங்கள் தேவதையை தொலைத்து ஆனது
இப்போ
ஆண்டுகள் எட்டு
காலனை வைவதா இல்லை
என் காலத்தை வைவதா?
நீங்கள் எப்போதும் எங்களோடு
வாழ்ந்து கொண்டிருக்கின்றாய் என்ற
நம்பிக்கையில்
என்றும் உன் நினைவுகளோடு நாங்கள்......
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute