யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், மன்னார், நயினாதீவு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், சுவிஸ் Luzern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி செல்வகுமார் அவர்கள் 04-01-2025 சனிக்கிழமை அன்று சுவிஸில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகம் அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கஜிதன், சுஜிதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வலதா(இலங்கை), செல்வசுதா(சுவிஸ்), செல்வரூபன்(லண்டன்), செல்வரகு(பிரான்ஸ்), செல்வகீதா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு அண்ணனும்,
காலஞ்சென்ற மகேஸ்வரநாதன், மகேஸ்வரி(இலங்கை), புவீந்திரன்(இத்தாலி), புவனேஸ்வரி(இலங்கை), குபேந்திரன்(இத்தாலி), குணேந்திரன்(இத்தாலி), மங்களேஸ்வரி(சுவிஸ்), ஞானேஸ்வரி(இலங்கை), சத்தியேஸ்வரி(இத்தாலி), ரவீந்திரன்(இத்தாலி), காலஞ்சென்ற விஜியேந்திரன், சரவாணனந்தன்(சுவிஸ்), மதிவதனன்(சுவிஸ்), சியாமளா(லண்டன்), காயத்ரி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சாரதாதேவி, நடேசபிள்ளை, யோகலீலா, சிவகுமார், செல்லம்மா, நித்தியகலா, சாய்சங்கர், செந்தில், செல்வலிங்கம், சுபாசினி ஆகியோரின் பாசமிகு சகலனும்,
பெறாமக்களின் அன்புப் பெரியப்பாவும்,
மருமக்களின் அன்பு மாமனாரும்,
பேரப்பிள்ளைகளின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 07 Jan 2025 1:00 PM - 8:00 PM
- Wednesday, 08 Jan 2025 8:00 AM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +41762007039
- Mobile : +41766582094
- Mobile : +41796703787
- Mobile : +41798316280
- Mobile : +393473044885
- Mobile : +41788432732
- Mobile : +447404645872
- Mobile : +33650160150
- Mobile : +41779409898
- Mobile : +94778208264