
-
10 OCT 1961 - 30 JUL 2019 (57 வயது)
-
பிறந்த இடம் : Kachcheri, Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கைதடி, Sri Lanka ஜேர்மனி, Germany
யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், கைதடியை தற்காலிக வதிவிடமாகவும், ஜேர்மனியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சந்திரகுமார் அவர்கள் 30-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி அவர்களின் வளர்ப்பு மகனும், காலஞ்சென்றவர்களான மரியநாயகம் சந்தானம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தி அவர்களின் பாசமிகு கணவரும்,
அனுசா, மயூரன், தினேஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற ராணி அவர்களின் அன்புச் சகோதரரும்,
இளந்திரையன்(ராஜன்) அவர்களின் அன்பு மாமனாரும்,
ஜெயக்குமாரி, காலஞ்சென்றவர்களான கார்திகேசு, செல்லையா, செல்லம்மா, நடராஜா, கிருஷ்ணபிள்ளை ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
மாசிலாமணி, மகாலிங்கம், பூமணி, காலஞ்சென்றவர்களான குமாரசாமி, முத்துக்குமார், அழகரத்தினம், சுந்தர், உருத்திரசிங்கம். செல்வராஜா, சரஸ்வதி, உமையம்மை, பூரணம் ஆகியோரின் அன்பு மருமகனும்,
இளங்கோவன், சாலினி, சுதர்சினி, மாலினி, கார்த்தீபன், பார்த்தீபன், ரேனுகா, பாமினி, கமலரூபன், தனுசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிமலதாசன், பிரதீபா, ஜெனிற்றா, கவிதா, தர்னுதா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,
சங்கீதன், சஞ்சீவன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Request Contact ( )
