1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கந்தசாமி சம்பந்தர்
ஓய்வு பெற்ற விளையாட்டு உத்தியோகஸ்தர் திருகோணமலை
வயது 90
Tribute
2
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கந்தசாமி சம்பந்தர் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கண்முன்னே வாழ்ந்த காலம் கனவாகிப் போனாலும்,
எங்கள் இதயங்களில் இருந்து ஒருபோதும்
மறைவதில்லை பாசமான நினைவுகள்.
உங்கள் ஆத்மா சாந்தியடைய திருகோணேஸ்வர
பெருமானை வேண்டி நிற்கும்
மனைவி, மகள், மருமகன், பேரப்பிள்ளைகள்.
தகவல்:
குடும்பத்தினர்