யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம், அவுஸ்ரேலியா Melbourne ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா மீனாட்சி அவர்கள் 28-02-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அவுஸ்ரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு இலட்சுமி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், கலாராணி, விக்னேஸ்வரன், செல்வமலர், புஸ்பமலர் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மகேஸ்வரி, காலஞ்சென்ற சிவராசா, மொனிக்கா, லோகேஸ்வரன், குணேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
வள்ளியம்மை, வல்லிபுரம், காலஞ்சென்ற இராசம்மா, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செந்தில்நாதன், செந்தூரன், பாலநிகேதன், துஷ்யந்தி, சர்மிளா, சிவரஞ்சன், சிந்துயா, ஆதவன், ஆதர்சன், அனுஷன், சாரங்கா, வேணுகா, பிரதீப், தனுசியா, தர்சனா, நிதர்ஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அபிலாஸ், சந்தோஷ், சாருஜா, வர்ணிகா, மதிநிலவன், நிலுஷன், கரிஷ், மகிஷ், நிஷ்விகா, நிஷாலினி, சஞ்சய், சஞ்சித் , அக்ஷரா, மிதுஷரா, டினுஷியா, லெஷான், டிஷானியா, யுவனிஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.