

யாழ். சிறுப்பிட்டி தெற்கு செல்லப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா கதிரிப்பிள்ளை அவர்கள் 30-11-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சேதுப்பிள்ளை(பொன்னம்மா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருணாசலம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கஜமுகதேவி, தவமணிதேவி, ஸ்ரீசத்தியகுமரன், காலஞ்சென்ற ஸ்ரீநந்தகுமார் மற்றும் ஸ்ரீகிருஸ்ணமேனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேலு, வள்ளிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
திருநாவுக்கரசு, விஜயலக்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஸ்ரீதரன், சண்முகராஜா, சோமி, சுஜித்தா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
இராசரத்தினம்(VVR) அவர்களின் அன்பு மைத்துனரும்,
கெளரி, ரவி, ஜெகன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
சாருகா, சசீகன், இந்திரஜித், கிருத்திகா, அஸ்மி, சிவானி, நந், கிரன், சாருஜன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சிறுப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.