யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா சின்னப்புதுக்குளத்தை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா பாஸ்கரமூர்த்தி அவர்கள் 29-05-2019 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பர் கந்தையா ஆழ்வாத்தை தம்பதிகளின் ஏக புதல்வரும், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான விக்கினராஜா, பாலகிருஸ்ணன், மற்றும் சிவபாலராஜா(செயலாளர் மாந்தை கிழக்கு பிரதேச சபை), நேசராஜா(அதிபர் முருகனூர் சாரதா வித்தியாலயம்), மோகனராஜா(பிரதேச செயலகம்- வவுனியா), மேனகாதேவி(கடவுச்சீட்டு அலுவலகம் வவுனியா), அம்பிகாதேவி(NITA அலுவலகம் மன்னார்), விமலாதேவி(ஆசிரியை வவுனியா த.ம.ம.வி), ஆனந்தி(வைத்தியர் போதனா வைத்தியசாலை- வவுனியா), ஆனந்தராஜா(திட்ட முகாமையாளர் Analytical instrument) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இலட்சுமி, பார்வதி, வள்ளிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகம், வல்லிபுரம், பொன்னம்பலம், மற்றும் முத்துலிங்கம்(ஓய்வுபெற்ற ஆசிரியர்- லண்டன்), திருநாவுக்கரசு(சமளங்குளம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
வாசுகி(சைவப் பிரகாச மகளிர் கல்லூரி - வவுனியா), ஞானப்பூங்கோதை(ஆசிரியை - வவுனியா இந்துக் கல்லூரி), சுந்தரரூபி(சைவப் பிரகாச மகளிர் கல்லூரி- வவுனியா), செல்வகுமாரன்(ஆசிரியர் - சிதம்பரபுரம் ஸ்ரீ நாகராஜா வித்தியாலயம்), யோகநாதன்(ஆசிரியர் வவுனியா.த.ம.ம.வி), தவராஜன்(ஆசிரியர் - நெளுக்குளம் கலைமகள்.ம.வி), துஸ்யந்தன்(பொறியியலாளர்), சியாமா(விரிவுரையாளர் MRI) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ரகுமேனன்(பொறியியல்பீடம் - கிளிநொச்சி), பவதாரனி(மருத்துவபீடம்- கொழும்பு), தர்சா, தருணன், அமிர்தவர்சினி, ஆரபி, கிரிவாசன், அக்சயா, பவசிகா, ரமணன், பகவன், ஆதர்சியா, குவேரன், பிரியங்கா, ஆதித்தன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார் .
அன்னாரின் இறுதிக்கிரியை 30-05-2019 வியாழக்கிழமை அன்று பி.ப 2:00 மணியளவில் மாமடுச் சந்தி சின்னப்புதுக்குளம் என்னும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 4:00 மணியளவில் வெளிக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நண்பன் ஆனந்தனின் தந்தையின் பிரிவால் துயருறும் ஆனந்தனுக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்