
-
01 JUL 1952 - 12 NOV 2022 (70 வயது)
-
பிறந்த இடம் : உரும்பிராய், Sri Lanka
-
வாழ்ந்த இடங்கள் : கரணவாய், Sri Lanka Sutton West, Canada
யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சோளங்கன் கரணவாய், கனடா Sutton West ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தையா தவபாலசந்தின் அவர்கள் 12-11-2022 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா ஈஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நல்லையா, பரமேஸ்வரி தம்பதிகளின் மருமகனும்,
ஆனந்தமலர் அவர்களின் ஆருயிர் கணவரும்,
சுபரஞ்சனி(வினோ), ரேணுகா(ரேணு - பிரித்தானியா), ஜெயந்தன்(பிரபு - கனடா), ஜெனார்த்தனன் (கனடா), கீர்த்திகா, துஷ்யந்தன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
குகனேந்திரராசா(குவேந்திரன்), திருமாறன்(மாறன்- பிரித்தானியா), கவிதா(கனடா), அற்புதராசா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுபீந்தன், சுகீபன், கவிசா, விஷ்ணுவரதன், ஐஸ்விதா ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,
ஜெகபாலசந்திரன்(ஜேர்மனி), குகபாலசந்திரன் (கோபால்), பத்மலோயினி (ராசாத்தி), ஶ்ரீபாலசந்திரன்(கனடா), ரவிபாலசந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 20 Nov 2022 5:00 PM - 9:00 PM
- Monday, 21 Nov 2022 8:30 AM - 10:30 AM
- Monday, 21 Nov 2022 10:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
உரும்பிராய், Sri Lanka பிறந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
