
அமரர் கந்தையா நவரத்தினம்
ஓய்வுபெற்ற இ.போ.ச முகாமையாளர்- பருத்தித்துறை
வயது 86
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kandhaih Nawaratnam
1936 -
2022

உங்களின் இழப்பு எம் எல்லோருக்கும் ஈடு செய்ய முடியாத ஒன்று. எம் எல்லோர் சார்பிலும் உங்கள் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். உங்களின் கைகளில் எமது மகனும் இருந்தான் என்று மன நிறைவு அடைகின்றோம்.
Write Tribute