Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 09 MAR 1959
மறைவு 26 FEB 2023
அமரர் கந்தையா தியாகலிங்கம்
வயது 63
அமரர் கந்தையா தியாகலிங்கம் 1959 - 2023 நல்லூர் வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 5 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். இல. 10 சட்டநாதர் வீதி நல்லூர் வடக்கைப் பிறப்பிடமாகவும், இல. 97/1, காலிவீதி வெள்ளவத்தை கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா தியாகலிங்கம் அவர்கள் 26-02-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை கந்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற தேவி அவர்களின் அன்புக் கணவரும்,

நிஷான் அவர்களின் அன்புத் தந்தையும்,

சகோதர, சகோதரிகளின் அன்புச் சகோதரரும்,

மைத்துனர், மைத்துனிமார்களின் அன்பு மைத்துனரும்,

பெறாமக்களின் அன்புச் சித்தப்பாவும்,

மருமக்களின் அன்பு மாமனாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: திருமதி. குணரட்னம் ஆனந்தலட்சுமி குடும்பத்தினர்(பிரான்ஸ்)

தொடர்புகளுக்கு

திரு. திருமதி. சபாபதிப்பிள்ளை - சகோதரர்