Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 28 OCT 1983
இறப்பு 20 DEC 2019
அமரர் காண்டீபன் பொன்னுத்துரை
Kirisan Stainless Steel
வயது 36
அமரர் காண்டீபன் பொன்னுத்துரை 1983 - 2019 மல்லாகம், Sri Lanka Sri Lanka
Tribute 12 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட காண்டீபன் பொன்னுத்துரை அவர்கள் 20-12-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, சறோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மகனும், பேரம்பலம் அரியராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுபத்திரா அவர்களின் பாசமிகு கணவரும்,

சக்தி கிரிஷன், சபரி கிரிஷன், டக்சாஜினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரமேஸ்வரன்(கனடா), காலஞ்சென்றவர்களான கருணாகரன்(சுரேஷ்- கனடா), காஞ்சனாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுகன்ஜா(கனடா), பிரதீபா(கனடா), ரகுலேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வைஷ்னவி(லண்டன்), காலஞ்சென்ற தட்ச்சானவி ஆகியோரின் ஆசை மாமாவும்,

சுவேதன், வாசணா, லபீசன், கெனீஷா(கனடா) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

பாலசந்திரன் கருணாநிதி(பிரான்ஸ்), சிவநேசன் பாமா(சுவிஸ்), யோகராஜா(தேவன்) ஜெயசோதி(ஜெயா- ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மருமகனும்,

சந்திரதாஸ்(கனடா), பவநீதன், பஜீனா, ஜெஸ்மினா(ஜேர்மனி), கர்மிஷா, கர்ஷன், கர்மிலன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மச்சானும்,

சுமித்திரா, செயோன், மலரவன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் 24-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று மல்லாகம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Mon, 20 Jan, 2020