அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். துளாய்ப் பிள்ளையார் கோவிலடி திக்கத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தவனம் பரமேஸ்வரி அவர்கள் 31-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பொலிக்கண்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற சின்னத்தம்பி கந்தவனம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியம், செல்லம்மா, கனகம்மா, வேலாயுதம், சிவப்பிரகாசம் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
தவரஞ்சினி லோகநாதன்(கனடா) அவர்களின் அன்புத் தாயாரும்,
லோகநாதன் அழகையா அவர்களின் அன்பு மாமியாரும்,
தனஞ்சயன், லக்சிகன், கிரிதரன், பிரியங்கா ஆகியோரின் அருமைப் பேத்தியும்,
தவமணிதேவி, ரவீந்திரநாதன், நவமணி, புஸ்பராணி ஆகியோரின் சிறிய தாயாரும்,
கணேசலிங்கம், மங்களேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நிரோசன், பிரசாந்தன், துவாரகா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-02-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் நடைபெற்று பின்னர் திக்கம் குடும்ப மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.