யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Thornhill ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தவனம் ஜெயந்திரன் அவர்கள் 20-01-2024 சனிக்கிழமை அன்று சென்னை இந்தியாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தவனம், கனகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலாமாலினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ஜீவன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
மாறா அவர்களின் அன்பு மாமனாரும்,
தனலெட்சுமி, காலஞ்சென்ற Dr. சுப்பிரமணியம், யோகேஸ்வரி, பொன்மலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, Dr. சில்வியா, பரமலிங்கம், பற்குணம் மற்றும் இந்திரகுமார், கீர்த்திகுமார், நளாயினி புறூடி, சந்திரகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mr. Kandavanam Jayenthiran, a native of Ariyalai, Jaffna and lived in Thornhill, Canada, passed away suddenly but peacefully in Chennai, India on Saturday, January 20, 2024.
He was the beloved son of late Sadayar Kandavanam and late Kanagamma Kandavanam, Son-in-law of late Kanagasabapathy Thambipillai and late Saraswathy Kanagasabapathy.
Loving and devoted Husband of Kalamalini.
Beloved Father of Jeevan.
Loving Father-in-law of Mara.
Brother of Dhanaluxmy, Late Dr. Subramaniam, Yogeswary and Ponmalar.
Brother-in-law of late Aiyathurai, late Dr. Sylvia, late Paramalingam, late Patkunam, Indrakumar, Keerthikumar, Nalayini Brodie and Chandrakumar.
This notice is provided for all family and friends.
நிகழ்வுகள்
- Sunday, 28 Jan 2024 4:00 PM - 8:00 PM
- Tuesday, 30 Jan 2024 11:00 AM - 12:00 PM
- Tuesday, 30 Jan 2024 12:00 PM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Mr. Jeja Kandavanam and his wife Kala have been my neighbours for over 40 years, and I have always found them to be pleasant and welcoming. I was shocked to find out that Jeja passed away suddenly....