மரண அறிவித்தல்
மலர்வு 07 OCT 1934
உதிர்வு 13 JAN 2022
திரு கந்தவனம் பாலசிங்கம் (குண்டுமணி)
வயது 87
திரு கந்தவனம் பாலசிங்கம் 1934 - 2022 கல்வியங்காடு, Sri Lanka Sri Lanka
Tribute 26 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். கல்வியங்காடு நல்லூர்ச்சந்தையைப் பிறப்பிடமாகவும், தென் ஆப்பிரிக்கா Botswana, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கந்தவனம் பாலசிங்கம் அவர்கள் 13-01-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தவனம், கனகம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற செல்லத்துரை, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற விஜயதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

விஜயபாலா(கனடா), தேவபாலா(லண்டன்), ஜெயபாலா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,  

கலைவாணி(வாணி- கனடா), கமலா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பிறிந்தா, பிறிந்தன், டிலன், லியா, ரேகா, தனிஷா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும்,

சண்முகநாதன்(மணி- கனடா), சண்முகலிங்கம்(பூராசா- கனடா), சுசீலாதேவி(புனிதம்- டென்மார்க்), மல்லிகாதேவி (மல்லி- கனடா), மதனதேவி(மதனம்- இலங்கை), விபுலானந்தன்(பிரான்ஸ்), பரராஜசிங்கம்(லண்டன்), கணேசன்(கணேசமணி- பிரான்ஸ்), கமலாதேவி (கிளி- கனடா), மிகுந்தலாதேவி(குஞ்சு- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற காங்கேயன், சரோஜினிதேவி(லண்டன்), விஜயராணி(இலங்கை), நிற்கந்தா(காந்தி- இலங்கை), ராசம்மா(கனடா), யோகேஸ்வரி(கனடா), காலஞ்சென்றவர்களான தங்கவேல்முதலி, நடராஜா, கார்த்திகேசு, எலிசபெத்(எலிசா) மற்றும் காமினி(தேவகி- லண்டன்), கமலாம்பிகை(பிரான்ஸ்), காலஞ்சென்ற தவராஜா, கண்ணபிரான்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

Mr. Balasingam Kandavanam was born in Kalviyankadu, lived in Botswana and London, United Kingdom and passed away on 13 January 2022.

He was the admirable son of the late Kandavanam and Kangamma and son-in-law of the late Sellathurai and Pakiyam.

He was the loving husband of the late Vijeyadevi,

The loving father of Vijeyabala(Canada), Devabala(UK) and Jayabala(UK).

Caring father-in-law to Kalaivani(Canada) and Kamla (UK), and doting grandfather to Branda, Brandan, Dylan, Leah, Rekha and Tanisha.

The loving brother of Shanmuganathan (Mani) (Canada), Shanmugalingam (Poorasa) (Canada), Susheeladevi (Punitham) (Denmark), Mallikadevi (Malli) (Canada), Mathanadevi (Mathanam) (Sri Lanka), Vipulananthan (France), Pararajasingam (UK), Kanesan (Kanesamani) (France), Kamaladevi (Kili) (Canada), Mikunthaladevi (Kunju ) (Canada).

The loving brother-in-law of the late Kankeyan, Sarojinidevi (UK), Vijeyarani (Sri Lanka), Nirkanda (Ghandhi) (Sri Lanka), Rasammah (Canada), Yogeswary (Canada), late Thangavel Muthaliyar, late Nadarajah, late Karthigesu, late Elizabeth (Elisa), Ghamini (Thevaki)(UK), Kamalambikai (France), late Thavarajah and Kannapiran (Canada).

He may be gone from our sights but will forever be in our hearts.

This notice is Provided for all family and friends.

Funeral Prayers  Link : Click Here
Meeting ID : 918 905 3606
Passcode : Jayabala

Crematorium Link : Click Here
Meeting ID: 918 905 3606
Passcode: Jayabala

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

விஜயபாலா - மகன்
தேவபாலா - மகன்
ஜெயபாலா - மகன்
கணேசன் - சகோதரன்
மதனதேவி - சகோதரி
கண்ணபிரான் - மைத்துனர்