Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 AUG 1962
இறப்பு 15 OCT 2021
அமரர் கந்ததாஸ் இரவீந்திரராசா (ஸ்தபதி)
சிற்பகலாபாணு
வயது 59
அமரர் கந்ததாஸ் இரவீந்திரராசா 1962 - 2021 அராலி, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு முகத்துவாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்ததாஸ் இரவீந்திரராசா அவர்கள் 15-10-2021 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.

அன்னார், சுப்பிரமணியம் கந்ததாஸ், காலஞ்சென்ற கந்ததாஸ், மனோன்மணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற கந்தையா சுப்பிரமணியம் இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுபாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

சுவீஹரன், சுபர்ணிஹா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற ரஞ்சிதமலர், புனிதமலர், புஸ்பமலர், வசந்தமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

துஷ்யந்தன், மனோரஞ்சன், துளசிதரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரஞ்சினி, சாந்தினி, இரவீந்திரன், காலஞ்சென்ற மகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் லங்கா மலர்ச்சாலையில்(புஞ்சி பொரளை) நடைபெற்று பின்னர் பொரளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

துளசிதரன் - மைத்துனர்
மனோரஞ்சன் - மைத்துனர்

Summary

Photos

No Photos

Notices