யாழ். கரவெட்டி வதிரி பெரியபாதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சிறிரங்கநாதன் அவர்கள்19-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தெல்லிப்பழையைச் சேர்ந்த காலஞ்சென்ற சிங்கநாயகம், பரிமளம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சறோஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
நிகிதன் அவர்களின் அன்புத் தந்தையும்,
ரவீந்திரன், காலஞ்சென்ற சீதாலஷ்மி, சாரதாதேவி, விஜயலஷ்மி, வசந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வராசா, ஜெற்மிரா, செல்வநேசன், மோகனதாஸ், ரதி, சாந்தினி, சிவகுமார், குமுதினி, நந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கௌரி, கௌரிதாசன், உமாசுதன், சுதாஜினி, விஜயசிறி, அமுதினி ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும்,
தர்ஷனா, அர்ச்சனா, சாருபாலன், அச்சுதன், ஜனீஷ், டெனிஷ், சுரேன், சுரேகா ஆகியோரின் அன்பு மாமாவும்,
ரியூட்டஸ், டிலான், டிலூஷா, யாதவன், யஸ்விதா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our sincere condolences to your family. Our thoughts and prayers are with you. From Karthik and parents