
யாழ். கோப்பாய் கண்ணகி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி வேலுப்பிள்ளை அவர்கள் 12-09-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், பரமேஸ்வரன் பவளம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,
கஜந்தன், கஜானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Kingsley Mariott அவர்களின் அன்பு மாமனாரும்,
Kingson Marriott, Kingswill Santosh Marriott ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான ரத்தினம், செல்லத்துரை, அப்புத்துரை, சுப்பிரமணியம், சிவபாதம், லட்சுமி, மகேஸ்வரி மற்றும் சரஸ்வதி(இலங்கை), பாக்கியம்(இத்தாலி), தம்பிராஜா, கலாராணி, விஜயகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராஜேஸ்வரி, லோகேந்திரராணி(இலங்கை), சரஸ்வதி(இலங்கை), செல்வநாயகி(இலங்கை), காலஞ்சென்றவர்களான யோகரட்ணம், கனகலிங்கம் மற்றும் கனகரத்தினம்(இத்தாலி), சாந்தமலர், சக்திவடிவேல்(இலங்கை), சேதுலிங்கம், சிவானந்தராஜா, சிவநந்தினி, சிறீதரன், பகீரதன், சுதா(சுவிஸ்), சந்திரா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link:- Click Here
நிகழ்வுகள்
- Saturday, 20 Sep 2025 4:00 PM - 9:00 PM
- Sunday, 21 Sep 2025 9:00 AM - 12:00 PM
- Sunday, 21 Sep 2025 12:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +14388630643