யாழ். நெல்லியடி வதிரியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி ஸ்ரீகிருஷ்ணதாஸ் அவர்கள் 02-05-2024 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி திருக்கனகசுந்தரம் தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான அமிர்தலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஸ்ரீலதா அவர்களின் பாசமிகு கணவரும்,
சாஜிதா, சாய்ராம், ஷகிலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுதாகரன், சிவபிரகாஷ், டவீனா(Davina) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கிரிஷ், கிஷோன், கியான்ஷ்(Kiyansh) ஆகியோரின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற சந்திரவதனா அவர்களின் பாசமான சகோதரனும்,
காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், சிவசீலன், ஸ்ரீமேவன் ஆகியோரின் அன்புமிக்க மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 09 May 2024 1:30 PM
- Thursday, 09 May 2024 4:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
I am sadden to hear the departure of Sri Aiya I remember young old days where we spent time together as youngsters of Kalayanthottam Your ever smiling face and advice were our inspiration We miss...