
பிறப்பு
05 NOV 1938
இறப்பு
19 JUL 2020
அமரர் கந்தசாமி சிவபாக்கியம்
(சின்னவி)
வயது 81

அமரர் கந்தசாமி சிவபாக்கியம்
1938 -
2020
கரம்பொன் மேற்கு, Sri Lanka
Sri Lanka
-
05 NOV 1938 - 19 JUL 2020 (81 வயது)
-
பிறந்த இடம் : கரம்பொன் மேற்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : பரிஸ், France
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
திருமதி கந்தசாமி சிவபாக்கியம் (சின்னவி) அவர்கள் காலமாகிய தகவல் அறிந்து மௌனிக்கிறோம். புவியெங்கும் சிதறியவர்களாகத் தொடரும் புலம்பெயர்வு வாழ்வின் நீட்சியில் இத்தகைய இறப்புச் செய்திகள் பிரிவுத் துயரை மிக அதிமாக அழுத்துகின்றன. இவரது இழப்பின் துயர் சுமக்கும் உற்றார் உறவினர் சுற்றத்தாருடன் நாமும் பகிர்கிறோம்!
"பிறப்பு இல்லாமலே நாளொன்றும் இல்லை
இறப்பு இல்லாமலும் நாளொன்றும் இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை"
- எனும் கவிஞர் வைரமுத்துவின் வரிகளூடாக பிறப்பும் - இறப்பும் இயற்கையின் நியதி எனும் கோட்பாட்டை நிறுத்தி எமது ஆழ்ந்த இரங்கலைப் பகிர்கிறோம்.
- அருந்தவராணி முகுந்தன் (மணி) குடும்பம்
நாரந்தனை தம்பையா குணபூபதி குடும்பத்தினர்
கரம்பன் கந்தையா தனலட்சுமி குடும்பத்தினர்
- அருந்தவராணி முகுந்தன் (மணி) குடும்பம்
பிரான்சு
Write Tribute
Summary
-
கரம்பொன் மேற்கு, Sri Lanka பிறந்த இடம்
-
பரிஸ், France வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Tue, 21 Jul, 2020