
-
16 AUG 1948 - 23 JUN 2023 (74 வயது)
-
பிறந்த இடம் : வரணி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : முரசுமோட்டை, Sri Lanka
யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், இல 199/7, முரசுமோட்டையை வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி சின்னப்பிள்ளை அவர்கள் 23-06-2023 வெள்ளிக்கிழமை அன்று முரசுமோட்டையில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னு, பாறிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வல்லிபுரம், பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயக்குமார், விஸ்வகுமார், சுஜாத்தா, சிவகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
உதயா, ஜன்சி, ஜெகன், மலர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கஷ்வினி, கஷ்னிகா, வினோஜன், விதுசன், சுடர்விழி, எழில், தர்சிகன், பாலவர்ணன், பரணிகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
வள்ளிப்பிள்ளை, குஞ்சுப்பிள்ளை, கந்தசாமி, இலட்சுமி, விமலா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-06-2023 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
வரணி, Sri Lanka பிறந்த இடம்
-
முரசுமோட்டை, Sri Lanka வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
