
யாழ். கோப்பாய் வடக்கு இலகடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி செல்வராசா அவர்கள் 27-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சபாவதி, கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
தனுசியா(பிரான்ஸ்), அனுசியா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுரேந்திரன்(பிரான்ஸ்), ராஜா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சறோஜினி(இலங்கை), காலஞ்சென்ற அற்புதராசா, சகுந்தலா(பிரான்ஸ்), சாரதா(இலங்கை), சுசிலா(பிரான்ஸ்) ஆகியோரின் சகோதரரும்,
சரணி(பிரான்ஸ்), சபின்(பிரான்ஸ்), சுவான்(பிரான்ஸ்), மதுசன்(பிரான்ஸ்), சிவா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Mobile : +33619993827
- Mobile : +33648070530
- Mobile : +33622035476