யாழ். காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும், லண்டன் Mitcham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி சண்முகநாதன் அவர்கள் 09-02-2019 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி பத்தினியம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான அரசரத்தினம்(மானிப்பாய்) மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
விநோதினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
தினேஷன் அவர்களின் அன்புத் தந்தையும்,
நாகராஜேஸ்வரி, பத்மராணி, சிவயோகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சண்முகராஜா, இராமச்சந்திரன், விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற குணரட்ணம்- சந்திரகாந்தி, காலஞ்சென்ற ஜெயரட்ணம்- காலஞ்சென்ற விநோதரதி, சந்திரா ரகுநாதன், யோகரட்ணம்- செனிக்கா, திலகரட்ணம்- தவமலர், ராகினி- ராஜகோபால், தர்மரட்ணம்- செல்வசுதர்ஷினி, விஜயரட்ணம்- சுபோதினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Your father’s vision of life was truly remarkable. He was indeed an inspiration to us all. He is a great loss to all the people who know him. May his soul rest in peace,