Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 26 APR 1940
இறப்பு 08 JUL 2026
திருமதி கந்தசாமி இரத்தினம்மா
வயது 86
திருமதி கந்தசாமி இரத்தினம்மா 1940 - 2026 வேலணை, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தசாமி இரத்தினம்மா அவர்கள் 08-07-2026 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகநாதி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம் இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற விஸ்வலிங்கம் கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

தவஞானம், இரகுஞானம், நீலவேணி, செல்வஞானம் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தம்பிராசா, அன்னலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அன்னலட்சுமி(அன்னம்), ஸ்ரீசோதீஸ்வரன், ஜெயலெட்சுமி, தர்சினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற முத்துக்குமார், பார்வதிப்பிள்ளை, வல்லிபுரநாதன், கமலாதேவி, இராசலிங்கம், சுசிலாதேவி, காலஞ்சென்ற கனகசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பராசக்தி, கனகரத்தினம், பாக்கியலட்சுமி, பரமநாதன், சத்யரூபி ஆகியோரின் பாசமிகு சகலியும்,

தனுசா-சுசிலன், வனசா-சுஜன், கிரிசா-வினோத், நிருசா, ஐங்கரன், சிந்து-அன்ரூ, சுரேமி, அஜித், கஜன்தன்(கஜன்), அர்ச்சுன்-மைரா, மிதுலா-பிரணவன், சுவாதி, ஆகாஷ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார். 

நேரடி ஒளிபரப்பு: சனிக்கிழமை Click Here

நேரடி ஒளிபரப்பு: ஞாயிற்றுக்கிழமை Click Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

It is with great sadness that we announce the passing of Ratanamah Kandasamy, on Wednesday, July 8, 2026, in Brampton, Canada. Ratanamah was born in Velanai North, and made Brampton, Canada her home in her later years.

Predeceased by her husband, Kandasamy Viswalingam, and by her parents, Naganathy and Nagammah.

She was also the cherished daughter-in-law of the late Viswalingam and Rasammah.

Ratanamah is survived by her children, Thavagnanam, Rahugnanam, Neelaveniy, and Selvagnanam, and was a loving mother-in-law to Annalakshmi (Annam), Srisotheeswaran, Jeyaletchumy, and Tharsini.

She was the cherished sister of Thambirasa and Annaladsumi, and the sister-in-law of the late Muthukumar, Parvathipillai, Vallipuranathan, Kamaladevi, Rasalingam, Susiladevi, the late Kanagasundaram, Parasakthi, Kanagarathinam, Bhagyalakshmi, Paramanathan, and Sathyarubi.

Ratanamah will be fondly remembered by her grandchildren, Thanusa-Susilan, Vanasa-Sujan, Girisa-Vinoth, Nirusa, Iyngaran, Sindu-Andrew, Suremy, Ajith, Kajan, Archchun-Myra, Mithula-Pranavan, Swaathy, and Akash.

Ratanamah lived a life filled with love and devotion to her family.

She will be deeply missed by all who knew and loved her. May her soul find eternal peace, and may her memory continue to be a blessing to all whose lives she touched. 

Live streaming link: Saturday Click Here

Live streaming link: Sunday Click Here

We request our relatives, friends and families to accept this notice through RIPBOOK.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரகு - மகன்
செல்வம் - மகன்
சோதி - மருமகன்
தவம் - மகன்

பூக்களை அனுப்பியவர்கள்

F
L
O
W
E
R

Flower Sent

You will be deeply missed. Your kindness, love, and beautiful spirit will always be remembered. Rest in peace. from Vanasa UK

RIPBook Florist
United Kingdom 3 weeks ago

Summary

Photos

Notices